We’re here to help you
Higher Power
Foundation
De- Addiction Cum
Rehabilitaion centre

Higher Power
Foundation
குடி போதை மற்றும் மனநல சிகிச்சை மையம்
குடி மற்றும் போதை பழக்கத்தினால் அவதியுறும் குடும்பங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மிக நேர்த்தியான முறையில் கையாளும் வழிகளையும் பொதுநல சிகிச்சை மூலமாகவும் மனநல சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் மூலமாகவும் வழங்கப்படுகிறது
ஹையர் பவர் பவுன்டேஷன் எனும் சிகிச்சை மையத்தின் மூலம் குடிஃபோதை நோயால் பாதிக்கும் இளைய தலைமுறையை காக்க எளிதான முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

One year after treatment
0
%
of our patients report being sober
Expert help for you and your loved ones
இங்கு நோயாளிகளுக்கு மட்டுமன்றி அவர்களது குடும்பத்தினருக்கும் குடும்ப நல ஆலோசனை வழங்கப்படுகிறது. மருந்து மற்றும் வலிநிவாரணி மருந்துகள் போன்ற சில வவைகளில் ஆரம்பித்தது பின்பு போதை மாத்திரைகள் முதல் போதை பொருட்களுக்கும் அடிமையாகின்றனர்.
- Detoxification - நச்சு நீக்குதல்
- Therapy - ஆலோசனை
- Follow-up - பின்தொடர்தல்
What we offer
Our Programs
இங்கு தனிநபர் ஆலோசனை, குடும்பநல ஆலோசனை,மருத்துவம், சத்தான உணவு தங்கும் இடம் விளையாட்டு, யோகா, உடற்பயிற்சி, 24x7 கேமரா கண்காணிப்பு வசதிகளும் உண்டு.
Flexible Treatment
- மது ஃ போதை இரசாயனங்களை உடலிலிருந்து வெளியேற்றும் சிகிச்சை
- மருத்துவ பரிசோதனைக்கான ஆய்வுக்கூடம்.
- மருத்துவர்கள் பரிசோதனை செய்தல்.
- 24ஃ7 செவிலியர்கள் கண்காணிப்பு
- மனநல பயிற்சி (யோகா, உடற்பயிற்சி)
- பிரச்சனைகள் பற்றிய கல்வி வகுப்புகள்
- தனிநபர் ஆலோசனை வழங்குதல்
- குடும்ப நல ஆலோசனை வழங்குதல்
- குழந்தைகளின் பாதிப்பு பற்றிய ஆலோசனை
- மன அழுத்தத்திற்கான ஆலோசனை
- உள் நோயாளி சேவை
- குழு ஆலோசனை செய்தல்
- மையத்தின் உள்ளேயே யுயு பகிர்வு கூட்டம்
- சத்தான உணவு வழங்குதல்
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி
- சுத்தமான சமையல் அறை ஃ சாப்பிடும் அறை உள்ளது
- சிகிச்சையின் போதே யுயுஃேயு நண்பர்கள் தொடர்பினை ஏற்படுத்தி தருதல்.
- 24ஃ7 கண்காணிப்பு கேமரா வசதி உள்ளன
- உள் விளையாட்டு மற்றும் வெளி விளையாட்டு அரங்கம் உள்ளது.
Beautiful, Home-Like Facilities
Privacy
Privacy
Tailored Care
Tailored Care
Hospitality
Hospitality
"நாங்கள் பலரின் வாழ்க்கையை மாற்றியதில் பெருமை கொள்கிறோம். எங்களை அணைந்த அனைவரும் முன்னேற்றத்தை உணர்ந்துள்ளனர் "
%